நாகரிகமானவன்

நான் நாகரிகமானவன்.
ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.
பக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை.
நான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)