Tuesday, May 10, 2016

திரி

திரி கொழுத்தப்பட்ட பட்டாசு
வெடித்தால்,
வண்ண ஓவியங்களாய் மலர்வாள்
ஆனால் வெடிச்சத்தம் மட்டும் உள்ளேதான்.
வெடிக்காவிடில்,
எப்படியும் கொஞ்ச நேரத்தில் நடக்கும்.
காதல் திரி கொழுத்தப்பட்ட பட்டாசு.

No comments:

Post a Comment

பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...